வீடு / சமையல் குறிப்பு / மலபார் ரைஸ் பத்திரி

Photo of Malabar rice pathri by neela karthik at BetterButter
648
4
0.0(0)
0

மலபார் ரைஸ் பத்திரி

Jan-13-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மலபார் ரைஸ் பத்திரி செய்முறை பற்றி

டீப் ஃப்ரைடு ரைஸ் பத்திரி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 3
  5. சீரகம் 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க வவக்கவும்
  2. மிக்ஸியில் வெங்காயம் மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. . தண்ணீர் கொதித்ததும் அரைத்த விழுது சீரகம் வெண்ணெய் அரிசி மாவு சேர்த்து கிளறவும்
  4. நன்றாக ஆற வைத்து பிசைந்து கொள்ளவும் அதனை தேய்த்துசிறு சிறு வட்டமாக வெட்டவும்
  5. எண்ணெய் காய்ந்ததும் மிதமான தணலில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்