வீடு / சமையல் குறிப்பு / சில்லி பொட்டேடோ வறுவல்

Photo of Chilly potato Fries by Nazeema Banu at BetterButter
283
5
0.0(0)
0

சில்லி பொட்டேடோ வறுவல்

Jan-22-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி பொட்டேடோ வறுவல் செய்முறை பற்றி

சைட் டிஷ் மற்றும் ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு கால் கிலோ
  2. ரீபைண்டு ஆயில் 2 கப்
  3. மிளகாய் தூள் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கிழங்குகளை கழுவி விரல் நீளத்துக்கு வெட்டி அரை வேக்காடாக வேக வைக்கவும்.
  2. வெந்த கிழங்கு துண்டுகளில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து புரட்டி எண்ணெய்யில் பொரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்