வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சட்னி

Photo of Gooseberry Chutney by saranya sathish at BetterButter
578
5
0.0(0)
0

நெல்லிக்காய் சட்னி

Jan-31-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சட்னி செய்முறை பற்றி

பெரிய நெல்லிக்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெல்லிக்காய் - 6
  2. இஞ்சி – சிறிதளவு
  3. உப்பு – தேவையான அளவு
  4. பச்சை மிளகாய் - 3
  5. தேங்காய்த்துருவல் - 1/4 கப்
  6. எண்ணெய்-தேவையான அளவு
  7. கடுகு
  8. உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை நன்றாக கழுவி துருவி வைத்து கொள்ளவும்.
  2. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  3. மிக்ஸியில் துருவிய தேங்காய், நெல்லிக்காய், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாலித்து சட்னியுடன் சேர்த்து கலந்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்