Photo of Small Onion Chutney by Karuna pooja at BetterButter
506
9
0.0(1)
0

Small Onion Chutney

Jan-31-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  2. தேங்காய் 1 துண்டு
  3. பூண்டு 25 கி
  4. வரமிளகாய் 4
  5. புளி சிறிதளவு
  6. உப்பு
  7. எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறிதளவு எண்ணெய்யில் பூண்டு வரமிளகாய் வதக்கி தனியே வைக்கவும்.
  2. புளியை அதே எண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்...
  3. சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்......
  4. இவை அனைத்தும் நன்றாக ஆறவிடவும்......
  5. பின்னர் இதனுடன் தேங்காய் , உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்தால் சுவையான சட்னி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-31-2018
Pushpa Taroor   Jan-31-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்