வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ சட்னி

Photo of Valaipoo chutney by Rajee Swaminathan at BetterButter
530
5
0.0(0)
0

வாழைப்பூ சட்னி

Feb-01-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ சட்னி செய்முறை பற்றி

சட்னி , பொடி வகைப்போட்டி 4

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ 20 பீஸ்
  2. வத்தல் 2
  3. தேங்காய் துருவியது 2 டீஸ்பூன்
  4. உளுந்தம்பருப்பு 2 டூஸ்பூன்
  5. உப்பு சிறிதளவு
  6. பால்காயம் சிறிய துண்டு
  7. நல்லெண்ணெய் 2 ட்ஸ்பூன்
  8. கடுகு சிறிதளவு.

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சுத்தம் செய்துகொள்ளவும்.
  2. தேங்காய் துருவிக்கொள்ளவும்.
  3. வாழைப்பூவை வதக்கவும்.
  4. உளுந்து ,வத்தல் காயம்,தேங்காய் இவற்றை வறுக்கவும்.
  5. பின் உப்பு, புளி போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
  6. பின் கடுகு தாலிதம் செய்யவும்.
  7. பின் சூடான தோசையுடன் பரிமாறவும்.
  8. வயிற்றப்புண்களை குணப்படுத்தம் சத்தான சட்னி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்