வீடு / சமையல் குறிப்பு / புளியோதரை பொடி

Photo of Tarmarind rice powder by Nagarathinam R at BetterButter
287
8
0.0(0)
0

புளியோதரை பொடி

Feb-03-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை பொடி செய்முறை பற்றி

புளியோதரை பொடி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தனியா 2ஸ்பூன்
  2. கடலை பருப்பு 1ஸ்பூன்
  3. உளுந்தம் பருப்பு 1ஸ்பூன்
  4. வெந்தயம் 1/4ஸ்பூன்
  5. மிளகு 1/2ஸ்பூன்
  6. பெருங்காயம் 1/2ஸ்பூன்
  7. வத்தல் 10
  8. கருவேப்பிலை சிறிது
  9. எள்ளு 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இல்லாமல் ஒவ்வொன்றக கருகாமல் வறுக்கவும்
  2. மிக்ஸியில் பவுடர் போல் அரைக்கவும்
  3. புளியோதரை பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்