புளி சட்னி | Tamrind ( imly ) chutney in Tamil

எழுதியவர் neela karthik  |  5th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tamrind ( imly ) chutney by neela karthik at BetterButter
புளி சட்னிneela karthik
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

6

0

4 votes
புளி சட்னி recipe

புளி சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Tamrind ( imly ) chutney in Tamil )

 • புளி பெரிய நெல்லிக்காய் அளவு
 • வர மிளகாய் 4
 • பூண்டு 6 பல்
 • கொத்தமல்லி தழை கைப்பிடி அளவு
 • உப்பு தேவைக்கேற்ப
 • எண்ணெய் தாளிக்க
 • கடுகு உளுந்து சிறிது

புளி சட்னி செய்வது எப்படி | How to make Tamrind ( imly ) chutney in Tamil

 1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்
 2. பிறகு அதனுடன் மிளகாய் மல்லி இழை பூண்டு உப்பு சேர்த்து அரைக்கவும்
 3. கடுகு உளுந்து தாளித்து கொட்டி பரிமாறவும்

எனது டிப்:

உளுந்து சிறிது அதிகம் தாளித்து சேர்த்தால் ருசியாக இருக்கும் சப்பாத்தியுடன் ஸ்பெரட் செய்தால் வித்தியாசமான ருசியாகஇருக்கம்

Reviews for Tamrind ( imly ) chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.