வீடு / சமையல் குறிப்பு / Coconut chutney without coconut

Photo of Coconut chutney without coconut by Rabia Hamnah at BetterButter
770
10
0.0(1)
0

Coconut chutney without coconut

Feb-05-2018
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாதாம் பருப்பு-1/2 கப்
  2. பச்சை மிளகாய் -3-4
  3. இஞ்சி-1 இன்ச்
  4. பொட்டுக் கடலை-1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு - தேவைக்கு
  6. தாளிக்க:
  7. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  8. கடகு+ உளுந்து-1 ஸ்பூன்
  9. வத்தல்-1
  10. கறிவேப்பிலை - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. பாதாமை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. காலையில் தோலை எடுத்து விட்டு கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  3. தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. அரைத்தவற்றை கிண்ணத்தில் மாற்றவும்.
  5. பின்பு தாளீக்க கூறியவற்றை தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  6. சுவையான மிகவும் சத்தான சட்னி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-06-2018
Pushpa Taroor   Feb-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்