வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் தொக்கு

Photo of Mango thokku by kamala shankari at BetterButter
271
3
0.0(0)
0

மாங்காய் தொக்கு

Feb-11-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் தொக்கு செய்முறை பற்றி

இனிப்பும் புளிப்பும் நிறைந்த ஆஹா தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய மாங்காய் 1 கப்
  2. எண்ணெய்
  3. வெந்தயம் பொடி
  4. காயப்பொடி
  5. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. 1 கப் மாங்காய் துருவல்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் போட்டு வதக்கவும்
  3. இதனுடன் காயத்தூள், மிளகாய் பொடி, வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்