வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கொத்தமல்லி சட்னி

Photo of Tomato Coriander Chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
487
2
0.0(0)
0

தக்காளி கொத்தமல்லி சட்னி

Feb-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் வகையைச்சேர்ந்தது. செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி - 3 அல்லது 4(பெரியது)
  2. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1/4கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. புளி - 1 நெல்லிக்காய் அளவு
  5. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய்-2 தேக்கரண்டி
  7. கடலைப் பருப்பு -1மேஜைக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  9. மிளகாய் வத்தல்-3அல்லது 4
  10. கட்டி பெருங்காயம்-1 துண்டு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் வறுக்கவும்
  2. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  3. வறுத்ததுடன் சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும்
  4. ஆறவைத்து கொத்தமல்லி இலை உப்பு புளி தேங்காய் துருவல் சேர்த்து அறைக்கவும்
  5. அப்படியே பறிமாறலாம். விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்