வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பருப்பு பொடி

Photo of Sprouted Grams powder by kamala shankari at BetterButter
221
4
0.0(0)
0

முளைகட்டிய பருப்பு பொடி

Feb-12-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பருப்பு பொடி செய்முறை பற்றி

சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சட்னியாகவும் பறிமாறலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முளைகட்டிய கொண்டகடலை
  2. முளைகட்டிய வேர்க்கடலை
  3. முளைகட்டிய பாசிபயிறு
  4. முளைகட்டிய பட்டானி
  5. முளைகட்டிய கொள்ளு

வழிமுறைகள்

  1. அனைத்து பயிர்கள் சம அளவு எடுத்து கொள்ள வேண்டும்
  2. அனைத்து பயிர்கள் தனியாக வறுத்து கொள்ளவும்.
  3. இதற்கு வேண்டிய மிளகு சேர்த்து நைசாக திரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்