வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காயம் சட்னி

Photo of Small onion chutney by kamala shankari at BetterButter
559
3
0.0(0)
0

சின்ன வெங்காயம் சட்னி

Feb-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காயம் சட்னி செய்முறை பற்றி

சப்புகொட்ட வைக்கும் அசத்தல் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் 1கப்
  2. காய்ந்த மிளகாய் 5
  3. உப்பு
  4. புளி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் வதக்கி கொள்ளவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தாளித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்