வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்காய் தொக்கு

Photo of Drumstick Masala by Ramya Kannan at BetterButter
491
5
0.0(0)
0

முருங்கைக்காய் தொக்கு

Feb-15-2018
Ramya Kannan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்காய் தொக்கு செய்முறை பற்றி

How to make drumstick masala???

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைக்காய் - 2
  2. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு,உளுத்தம்பருப்பு- சிறிதளவு
  4. சின்ன வெங்காயம் - 10
  5. தக்காளி - 2
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  8. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  10. பெருங்காயம் -1/2 ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. தேங்காய் துருவல் - 1 spoon
  13. பூண்டு - 3 பல்
  14. ஜீரகம் - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முருங்கைக்காயை நறுக்கி குக்கரில் 2 விசில் வேகவைத்து சதை பகுதியை எடுத்து கொள்ளவும்
  2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  3. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
  4. தக்காளி சேர்க்கவும். பின்னர் முருங்கைக்காயின் சதை பகுதியை சேர்த்து வதக்கவும்.
  5. நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும்.
  6. பின்னர் மிக்ஸியில் 1 ஸ்பூன் தேங்காய் துருவல் , பூண்டு 3 பல், ஜீரகம் 1/2 ஸ்பூன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  7. அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
  8. சுவையான முருங்கைக்காய் தொக்கு ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்