Photo of Brinjal baji by kamala shankari at BetterButter
942
5
0.0(1)
0

Brinjal baji

Feb-18-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Brinjal baji செய்முறை பற்றி

Contest recipe 22

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்திரிக்காய் 4
  2. கடலைமாவு 1கப்
  3. அரிசி மாவு 1/2tsp
  4. உப்பு
  5. மஞ்சள் தூள் 1/2tsp
  6. மிளகாய் தூள் 1/2tsp

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய் நீளமான நறுக்கி கொள்ளவும்
  2. பாத்திரத்தில் கடலைமாவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரிசி மாவு சேர்த்து கட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. கத்திரிக்காய் மாவில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-18-2018
Kalpana Nagarajan   Feb-18-2018

Mmm....

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்