வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் வேர்கடலை சாலட்

Photo of Beetroot groundnut salad by Sharmiley Ravi at BetterButter
336
4
0.0(0)
0

பீட்ரூட் வேர்கடலை சாலட்

Feb-19-2018
Sharmiley Ravi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் வேர்கடலை சாலட் செய்முறை பற்றி

Contest recipe 25

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸாலட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் 1
  2. வேர்கடலை 4 ஸ்பூன்
  3. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  4. உப்பு
  5. மிளகு தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை தோல் சீவி சலித்துக் கொள்ளவும்
  2. ஓர் இரவு ஊற வைத்த வேர்கடலையை அவித்துக் கொள்ளவும்
  3. பீட்ரூட் , அவித்த வேர்கடலை, தேங்காய், உப்பு, மிளகு தூள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி எடுத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்