Photo of Coriander and mint chutney by Paramasivam Sumathi at BetterButter
364
5
0.0(1)
0

Coriander and mint chutney

Feb-20-2018
Paramasivam Sumathi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி மற்றும் புதினா இலை - 2 கப்
  2. புளி - தேவையான அளவு
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெங்காய வடகம் அல்லது சாம்பார் வடகம்- 1
  5. கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. பச்சை மிளகாய் - 4

வழிமுறைகள்

  1. முதலில் கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சுத்தம்செய்து வெட்டவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு வடகம் தாளிப்பு செய்யவும்.
  3. பிறகு இலைகளை சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய், உப்பு, புளி, சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
  5. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  6. பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து அரைத்த சட்னியும் சேர்த்து கிளறினால் சுவையான மல்லி புதினா சட்னி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-21-2018
Pushpa Taroor   Feb-21-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்