வீடு / சமையல் குறிப்பு / கீரை பொரியல்

Photo of Keerai Poriyal by Surya Rajan at BetterButter
523
3
0.0(0)
0

கீரை பொரியல்

Feb-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை பொரியல் செய்முறை பற்றி

கீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 1
  2. சின்ன வெங்காயம் : 5
  3. பூண்டு : 5 பல்
  4. கீரை (உங்களுக்கு விருப்பமான  கீரை )
  5. உப்பு  
  6. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  7. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  8. சீரக தூள் : ½ ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  10. எண்ணெய் : 2 ஸ்பூன்
  11. கடுகு : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
  4. பின்  உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்