வீடு / சமையல் குறிப்பு / கடைந்த கீரை

Photo of Kadaintha keerai by kamala shankari at BetterButter
494
3
0.0(0)
0

கடைந்த கீரை

Feb-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடைந்த கீரை செய்முறை பற்றி

Contest recipe 33

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை 1 கட்டு
  2. உப்பு
  3. சுண்ணாம்பு சிறிது

வழிமுறைகள்

  1. கீரையை நறுக்கி அலசவும்
  2. கீரையை உப்பு சுண்ணாம்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. சாதத்துடன் பிசைந்து புளிகுழம்பு தொட்டு சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்