வீடு / சமையல் குறிப்பு / Tender jackfruit in Pepper Gravy

Photo of Tender jackfruit in Pepper Gravy by Nur Aishah Vimala at BetterButter
500
5
0.0(1)
0

Tender jackfruit in Pepper Gravy

Feb-23-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Tender jackfruit in Pepper Gravy செய்முறை பற்றி

இந்த ரெசிபி தெற்கு மலேசிய சமையல்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பலாக்காய் 350 கிராம்
  2. தேங்காய்ப்பால் 1 கப்
  3. பூண்டு 3 பற்கள்
  4. பெ. வெங்காயம் 1
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. .நெத்திலி கருவாடு 1 கைப்பிடி
  7. மிளகு 1 மே. கரண்டி
  8. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. பலாக்காயை வெட்டி சுத்தம் செய்து சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  2. இஞ்சி,, பூண்டு, வெங்காயம், மிளகு இடித்துக்கொள்ளவும்
  3. வாணலியில் விழுதை பொட்டு பச்சை வாடை போகும் வரை தாளிக்கவும்.
  4. பலாக்காய், உப்பு, சிறிது நீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  5. தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்தால் பலாக்காய் மிளகு குழம்பு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-23-2018
Mohammed Abduallah   Feb-23-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்