வீடு / சமையல் குறிப்பு / மல்லி மசாலா

Photo of Coriander Masala by kamala shankari at BetterButter
441
2
0.0(0)
0

மல்லி மசாலா

Feb-25-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மல்லி மசாலா செய்முறை பற்றி

Recips 47

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லி தழை 2 கட்டு
  2. பெரிய வெங்காயம் 2
  3. பூண்டு 6
  4. புளி எலுமிச்சை அளவு
  5. உப்பு
  6. காய்ந்த மிளகாய் 6
  7. தனியா 2tsp
  8. சீரகம் 1/2tsp
  9. கடலைப்பருப்பு 2tsp

வழிமுறைகள்

  1. மல்லி தழை கழுவி நறுக்கி கொள்ளவும்
  2. காய்ந்த மிளகாய் தனியா கடலைப்பருப்பு சீரகம் வறுத்து பொடித்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  4. வதங்கியதும் மல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும். பின் புளிகரைசல் கட்டியாக கரைத்து ஊற்றவும்
  5. கடைசியில் வறுத்து பொடித்ததை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்