வீடு / சமையல் குறிப்பு / கொத்தவரங்காய் தேங்காய் சாதம்

Photo of Cluster beans coconut rice by neela karthik at BetterButter
39
2
0.0(0)
0

கொத்தவரங்காய் தேங்காய் சாதம்

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தவரங்காய் தேங்காய் சாதம் செய்முறை பற்றி

சாதம் மீதியானால் கொட்டி விடாமல் கொத்தவரங்காயுடன் தேங்காய் சேர்த்து சுலபமான ரைஸ்ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்தவரங்காய் 1 கப்
  2. வடித்து ஆற வைத்த சாதம் 1 கப்
  3. துருவிய தேங்காய் 1/4 கப்
  4. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  5. மிளகாய் 3
  6. கடுகு தாளிக்க
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. மல்லி தூள் 1/4 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் பின்ச்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் தாளிக்க
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. அதில் பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்
  4. அதனுடன் மசால் தூளையும் சேர்த்து சாதம் உப்பு தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வித்தியாசமான ரெசிபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்