வீடு / சமையல் குறிப்பு / சில்லி காலிஃளவர்

Photo of Chilli Cauliflower by Surya Rajan at BetterButter
259
3
0.0(0)
0

சில்லி காலிஃளவர்

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி காலிஃளவர் செய்முறை பற்றி

சில்லி காலிஃளார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃளவர்
  2. குடை மிளகாய் : 1/2
  3. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  4. வெங்காயம் : 1
  5. சோம்பு  : 1 ஸ்பூன்
  6. பட்டை : 1
  7. கிராம்பு : 2
  8. ஏலக்காய் : 1
  9. மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்
  10. எண்ணெய் : 2 ஸ்பூன்
  11. உப்பு
  12. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்  

வழிமுறைகள்

  1. காலிஃளவர் உடன் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் 3 - 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு  பட்டை , கிராம்பு , ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் மிளகாய் தூள் , உப்பு , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் வேக வைத்தகாலிஃளவர் , சிறிதளவு தண்ணீர் தெளித்து 3 - 5 நிமிடம் வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்