Photo of Plantain poriyal by Sony Karthik at BetterButter
511
5
0.0(1)
0

Plantain poriyal

Feb-27-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 3தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. 1மேஜைக்கரண்டி கடுகு
  3. 3 வாழைக்காய்
  4. 50 கிராம் பாசிப்பருப்பு
  5. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  6. 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  7. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 1மேஜைக்கரண்டி சீரகம்
  9. 1 சில் தேங்காய்
  10. 1 பெரிய வெங்காயம்
  11. தேவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  2. பாசிப்பருப்பை நல்ல வேக வைக்கவும்.
  3. வேக வைத்த வாழைக்காயை எடுத்து தோல் நீக்கி சின்னதாக வெட்டவும்.
  4. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு 1 பெரிய வெங்காயம் போட்டு நல்ல வதக்கவும் . 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மல்லி தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும் .
  5. பொன்னிறமாக வந்ததும் சின்னதாக வெட்டி உள்ள வாழைக்காயை மற்றும் வேக வைத்து எடுத்து உள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்