ஓரியோ சீஸ் கேக் | No baked oreo cheese cake in Tamil

எழுதியவர் Waheetha Azarudeen  |  1st Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of No baked oreo cheese cake by Waheetha Azarudeen at BetterButter
ஓரியோ சீஸ் கேக்Waheetha Azarudeen
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

0

1

ஓரியோ சீஸ் கேக் recipe

ஓரியோ சீஸ் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make No baked oreo cheese cake in Tamil )

 • வெண்ணெய் 100 கிரம்
 • அகர் அகர் 3 கிரம்
 • வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
 • சக்கரை 1/2 கப்
 • கிரீம் சீஸ் 200 கிரம்
 • முழு கிரீம் பால் 1 கப்
 • ஒரீயோ பிஸ்கட் 20

ஓரியோ சீஸ் கேக் செய்வது எப்படி | How to make No baked oreo cheese cake in Tamil

 1. ஒரீயோ பிஸ்கட் எடுத்து கிரீம் தனியாக பிஸ்கட் தனியாக பிரித்து எடுக்கவும்
 2. பிஸ்கட் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும்
 3. உருக்கிய வெண்ணெய் சேர்த்து பிஸ்கட்டை கிளறவும்
 4. கேக் டின்னில் பொடி செய்த பிஸ்கட் பவுடர் சேர்த்து பரப்பவும்.
 5. ஸ்பிரேட் செய்த பிறகு 30 நிமிடம் வரை பிரிட்ஜ் இல் வைக்கவும்
 6. தண்ணீர் இல் அகர் அகர் ஊற வைக்கவும்
 7. 1 கப் முழு கிரீம் பால் இல் உறிய அகர் அகர் சேர்த்து சிறிய நெருப்பில் 5 நிமிடம் வேக வைக்கவும்
 8. மற்றொரு பத்திரம் எடுத்து ஒரீயோ பிஸ்கேட் கிரீம், சக்கரை, கிரீம் சீஸ் சேர்க்கவும்
 9. சிறிய நெருப்பில் வைத்து சக்கரை கரைந்து கலக்கும் வரை காய்ச்சவும்
 10. அகர் அகர் பால் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
 11. இப்போது ஒரீயோ பிஸ்கேட் ஸ்பிரேட் யில் ஊற்றவும்
 12. 2 மணி நேரம் பிரிட்ஜ் யில் வைக்கவும்
 13. செட் ஆனவுடன் சீஸ் கேக் மேல் ஒரீயோ பிஸ்கேட் சலித்து கட் செய்து பரிமாறவும்
 14. ஒரீயோ சீஸ் கேக் ரெடி

Reviews for No baked oreo cheese cake in tamil (1)

Pushpa Taroor2 years ago

Nice
Reply