Photo of Wheat Semiya milk Payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
1308
7
0.0(1)
0

Wheat Semiya milk Payasam

Mar-04-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை சேமியா -1/4 கப்
  2. பால் -1 கப்
  3. சீனி -1/4 கப்
  4. ஏலப்பொடி -4 சிட்டிகை
  5. நெய் -1 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு/கிஸ்மிஸ்-தலா 8

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுக்கவும்
  2. அதே கடாயில் கோதுமை சேமியாவை வறுக்கவும்
  3. பால் சேர்த்து வேக விடவும்
  4. சேமியா நன்றாக வெந்து பால் சிறிது வற்றியவுடன் சீனி சேர்க்கவும்
  5. செமிசாலிட் பதம் வந்தவுடன் ஏலப்பொடி தூவி இறக்கவும்
  6. நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Gorgeous Payasam

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்