வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் காபி

Photo of instant coffee by Bhavani Murugan at BetterButter
594
5
0.0(0)
0

இன்ஸ்டன்ட் காபி

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் காபி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1கப்
  2. இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1ஸ்பூன்
  3. சர்க்கரை - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சவும்(காபிக்கு பால் நன்றாக காய கூடாது)
  2. ஓரளவு சூடாணதும அதனுடன் இன்ஸ்டன்ட் காபி பவுடரை சேர்க்கவும்
  3. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  4. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்