வீடு / சமையல் குறிப்பு / கஸ்டர்ட் ப்ரெட் அல்வா

Photo of Custard bread halwa by Bhavani Murugan at BetterButter
429
5
0.0(0)
0

கஸ்டர்ட் ப்ரெட் அல்வா

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கஸ்டர்ட் ப்ரெட் அல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரெட் - 10
  2. பால் - 1லிட்டர்
  3. கஸ்டர்ட் பவுடர் - 2ஸ்பூன்
  4. நெய்
  5. சர்க்கரை

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி ப்ரெட் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  2. பிறகு கஸ்டர்ட் பவுடர் கலந்த பாலை ஊற்றி கிளறவும்
  3. பிறகு அது கெட்டியாகும் போது சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்