Photo of Rasgulla by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
556
5
0.0(0)
0

ரசகுல்லா

Mar-08-2018
shanthi balasubramaniyam shanthi balasubramaniyam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரசகுல்லா செய்முறை பற்றி

பனீரில் செய்யும் இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 2 கப்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. தயிர் 2 கரண்டி
  4. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சி அதில் தயிர் சேர்த்து பால் திரிந்ததும் வடிகட்டி உள்ளங்கையால் தேய்க்கவும்.நைசாக மாவு போல் வரும்.
  2. சிறு சிறு உருண்டைகள் செய்து வைக்கவும்.
  3. சர்க்கரையில் தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்ததும் உருட்டிய உருண்டைகள் சேர்த்து குரைந்த தீயில் 10 முதல் 12 நிமிடம் வேக விடவும். ரசகுல்லா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்