வெண்டைக்காய் பச்சடி | ladys finger curry in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  12th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • ladys finger curry recipe in Tamil,வெண்டைக்காய் பச்சடி, Bhavani Murugan
வெண்டைக்காய் பச்சடிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4

0

வெண்டைக்காய் பச்சடி recipe

வெண்டைக்காய் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make ladys finger curry in Tamil )

  • வெண்டைக்காயை - 200கிராம்
  • தயிர் - 2கப்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  • சீரகம் - 1தேக்கரண்டி
  • மிளகாய் வத்தல் -4
  • பூண்டு - 4
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

வெண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி | How to make ladys finger curry in Tamil

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்க்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. பிறகு தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்து சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews for ladys finger curry in tamil (0)