வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் கஸ்டர்ட்

Photo of fruit custard by Bhavani Murugan at BetterButter
223
1
0.0(0)
0

ப்ரூட் கஸ்டர்ட்

Mar-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் கஸ்டர்ட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 3 1/2 கப்
  2. கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன்
  3. சர்க்கரை - 4 மேஜை கரண்டி
  4. ப்ரூட்ஸ்-விருப்பப்பட்ட பழங்களை சேர்த்து கொள்ளவும்.

வழிமுறைகள்

  1. பாலை பாதி அளவு வரும் வரை காய்ச்சவும்.
  2. 2 மேஜை கரண்டி பாலில் கஸ்டர்ட் பவுடரை கலந்த வைக்கவும்.
  3. பால் பாதி அளவு ஆனதும் அதனுடன் கரைத்த கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கிளறவும்
  4. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  5. பிறகு இறக்கவும். நறுக்கிய பழங்களை சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்