வீடு / சமையல் குறிப்பு / சம்பா பொங்கல்

Photo of Samba pongal by Maharasi Devendiran at BetterButter
400
3
0.0(0)
0

சம்பா பொங்கல்

Mar-17-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சம்பா பொங்கல் செய்முறை பற்றி

கிட்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சம்பா அாிசி 1 கப்
  2. பா சி பருப்பு 1கப்
  3. மிளகு 1 ஸ்பூன்
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. இஞ்சி துருவல் 1/2 ஸ்பூன்
  6. நெய் 4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. லேசாக பாசி பருப்புபை வறுத்து கொள்க
  2. அாிசி , பாசி பருப்பு இரண்டையும் குழைய வேக விடவும்
  3. வாணலில் நெய் விட்டு மிளகு, சீரகம் ,இஞ்சி துருவல், முந்தாி போட்டு தாளித்து கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்