வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் மசியல்

Photo of Brinjal masiyal by Mughal Kitchen at BetterButter
346
3
0.0(0)
0

கத்தரிக்காய் மசியல்

Mar-20-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் மசியல் செய்முறை பற்றி

Brinjal masiyal

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் கால்கிலோ
  2. வெங்காயம் 75கிராம்
  3. தக்காளி மூன்று
  4. பூண்டு எட்டுபல்
  5. மல்லிச்செடி கருவேப்பில்லை சிறிது
  6. எண்ணெய் 2மேஜைக்கரண்டி
  7. பச்சைமிளகாய்.மிளகாய் வத்தல் இரண்டு

வழிமுறைகள்

  1. ஊளுந்தம் பருப்பு.கடலைபருப்பை வறுத்து கொள்ளவும்
  2. ஒன்று இரண்டு துளிகள்எண்ணெய் விட்டு வறுக்கவும்.பின் ஒரு தட்டில் போடவும்
  3. சின்ன வெங்காயம் பூண்டு ஊறிக்கவும்
  4. கத்தரிக்காயை நறுக்கவும்
  5. வானலியில் எண்ணெய் விட்டு மிளகாய்வத்தல் சேர்க்கவும்
  6. பின் வெங்காயம்பூண்டு பச்சைமிளகாய் பெருங்காயத்தூள் சேர்க்கவும் வதங்கிய பின் எடுக்கவும்
  7. பின் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காய் சேர்க்கவும்
  8. பின் தக்காளி சேர்க்கவும்
  9. நன்கு வதக்கி ஆறவிடவும்
  10. மல்லிச்செடி சேர்க்கவும்
  11. பின் அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில்.அரைத்து எடுக்கவும்
  12. வானலியில்.எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பில்லை சேர்த்து அரைத்த கத்தரிக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்