வீடு / சமையல் குறிப்பு / ஈரல் பொரியல்

Photo of Liver poriyal by Mughal Kitchen at BetterButter
543
3
0.0(0)
0

ஈரல் பொரியல்

Mar-22-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈரல் பொரியல் செய்முறை பற்றி

Liver poriyal

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • முகலாய்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈரல் கால்கிலோ
  2. நல்லெண்ணெய் 75கிராம்
  3. தாளிக்க.: சிரகம் கருவேப்பில்லை சிறிது
  4. மஞ்சள்த்தூள் சிறிது
  5. அரைக்க வேண்டியவை:இஞ்சி விரல்நீளம் ஒன்று.சிரகம் மிளகு ஒருடீஸ்பூன்
  6. மிளகாய்வத்தல் இரண்டு
  7. மல்லிச்செடி சிறிது

வழிமுறைகள்

  1. அரைக்க வேண்டியதை அரைத்துக்கொள்ளவும் வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிரகம்.கருவேப்பில்லை வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து பின் ஈரல் சேர்த்து வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும் பின் பதினைந்துநிமிடங்கள் வதக்கி பின் அடுப்பை அணைக்கவும்.அதிக நேரம் ஈரலை வேக வைத்தால் ஈரல்கடினமாகி விடும். கடையில் ஈரல் வாங்கும் நுரையிரல் கீட்னி இல்லாமல் வாங்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்