வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சை பயறு அல்வா

Photo of Sprouted Green Gram Halwa by Vahitha Hasan at BetterButter
412
2
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சை பயறு அல்வா

Mar-23-2018
Vahitha Hasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சை பயறு அல்வா செய்முறை பற்றி

நார்ச்சத்து, வைட்டமின் C , ஃபோலேட் நிறைந்தது. தேர்வு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 100 கிராம் முளைக்கட்டிய முழு பச்சைப்பயறு
  2. 1 கப் பால்
  3. 3 மேஜை கரண்டி நெய்
  4. 4 மேஜை கரண்டி பொடித்த கருப்பட்டி
  5. 8 முந்திரி, நறுக்கியது
  6. 1 தே கரண்டி பொடித்த ஏலக்காய்

வழிமுறைகள்

  1. முளைக்கட்டிய பச்சைபயறை நன்கு கழுவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் கிளறவும்
  3. பொன்னிறமானதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  4. அல்வா இறுகியதும், ஏலக்காய் மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்
  5. முந்திரி தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்