வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice by Surya Rajan at BetterButter
568
2
0.0(0)
0

தயிர் சாதம்

Mar-23-2018
Surya Rajan
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி  : 1 கப்
  2. தயிர்  : 1 கப்
  3. வெங்காயம் : 1
  4. மிளகாய் : 2
  5. கருவேப்பிலை
  6. கொத்தமல்லி தழை
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. சீரகம்  : ½ ஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் : 1
  10. எண்ணெய் : 1 ஸ்பூன்
  11. உப்பு
  12. இஞ்சி துருவியது : ½ இன்ச்

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி கொள்ளவும் 3 கப் தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, சீரகம் சிவப்பு மிளகாய் தாளிக்கவும்
  3. பின் வெங்காயம், மிளகாய். இஞ்சி  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் அடுப்பினை ஆஃ செய்து உப்பு , வேக வைத்த அரிசி, தயிர்  சேர்த்து  கிளறவும்
  5. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்