மசாலா தோசை | Masala dosa in Tamil

எழுதியவர் kamala shankari  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Masala dosa recipe in Tamil,மசாலா தோசை, kamala shankari
மசாலா தோசைkamala shankari
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

8

0

மசாலா தோசை recipe

மசாலா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala dosa in Tamil )

  • உருளைக்கிழங்கு 2
  • நறுக்கிய வெங்காயம் 1 கப்
  • எண்ணெய் சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • தோசை மாவு 3 கப்
  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

மசாலா தோசை செய்வது எப்படி | How to make Masala dosa in Tamil

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியதும் உப்பு உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. தோசை கல்லில் தோசை ஊற்றவும்
  5. நடுவில் மசாலா வைத்து மூடி வைக்கவும்
  6. வெந்தவுடன் பறிமாரவும்

Reviews for Masala dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.