Home / Recipes / Masal egg dosa

Photo of Masal egg dosa by Surya Rajan at BetterButter
908
3
0.0(0)
0

Masal egg dosa

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
3 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. தோசை மாவு
  2. முட்டை
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு : 2
  4. வேக வைத்த பட்டாணி : 1 கையளவு
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. சீரக‌தூள் : 1/2 ஸ்பூன்
  7. உப்பு
  8. கொத்தமல்லி தழை
  9. எண்ணெய்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு  மசித்த உருளை கிழங்கு , பட்டாணி, மிளகாய் தூள் , சீரக தூள் , உப்பு , கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தோசை மாவினை ஊற்றி முட்டை யும் உடைத்து ஊற்றி  வேக விடவும் ( முட்டை இல்லாமலும் செய்யலாம் )
  3. பின் ஏற்கனவே செய்து வைத்த கலவை யை தோசை உள்ளே வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE