தேங்காய் பால் பாயாசம் | Thenga Paal Payasam (Coconut Milk Kheer) in Tamil

எழுதியவர் R.Anandi Anand  |  21st Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Thenga Paal Payasam (Coconut Milk Kheer) by R.Anandi Anand at BetterButter
தேங்காய் பால் பாயாசம் R.Anandi Anand
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

61

0

Video for key ingredients

  தேங்காய் பால் பாயாசம் recipe

  தேங்காய் பால் பாயாசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Thenga Paal Payasam (Coconut Milk Kheer) in Tamil )

  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு
  • 1/2 கப் துருவப்பட்ட வெல்லம் தண்ணீரில் உருக்கி வடிக்கட்டப்பட்டது.
  • 1 தேக்கரண்டி ஊறவைத்த பாஸ்மதி அரிசி
  • 3 பச்சை ஏலக்காய்
  • புதிதாகத் துருவப்பட்டத் தேங்காய் 1 கப்

  தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி | How to make Thenga Paal Payasam (Coconut Milk Kheer) in Tamil

  1. 3/4 கப் தேங்காய்த் துருவலை அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும்.
  2. மீதமுள்ள 1/4 கப் தேங்காய், ஏலக்காய் மற்றும் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை அரைத்துக்கொள்ளவும்.
  3. கணமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தை எடுத்துக்கொள்க. தேங்காய்ப்பாலை அரைத்த தேங்காயுடன் சேர்த்து எடுத்து சிறு தீயில் தொடர்ந்து கிண்டவும்.
  4. அடர்த்தியானது, வெல்லத் தண்ணீரைச் சேர்த்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  Reviews for Thenga Paal Payasam (Coconut Milk Kheer) in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.