தவள அடை அல்லது அரிசி கட்லெட் | Tawala adai or Rice cutlets in Tamil

எழுதியவர் R.Anandi Anand  |  22nd Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tawala adai or Rice cutlets by R.Anandi Anand at BetterButter
தவள அடை அல்லது அரிசி கட்லெட்R.Anandi Anand
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

76

0

தவள அடை அல்லது அரிசி கட்லெட் recipe

தவள அடை அல்லது அரிசி கட்லெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tawala adai or Rice cutlets in Tamil )

 • பொறிப்பதற்கு எண்ணெய்
 • கொஞ்சம் கறிவேப்பிலை
 • ஒரு சிட்டிகை பெருங்காய்
 • 1 சிவப்பு மிளகாய், உடைத்தது
 • 1 தேக்கரணடி கடுகு
 • 1 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட தேங்காய்
 • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி துவரம்பருப்பு
 • 1 கப் பச்சரிசி, கழுவப்பட்டு வெயிலில் காயும் வரை உலர்த்தப்படுகிறது

தவள அடை அல்லது அரிசி கட்லெட் செய்வது எப்படி | How to make Tawala adai or Rice cutlets in Tamil

 1. ஒரு கடாயை எடுத்து 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் இரண்டு மடங்கு தண்ணீர் கிட்டத்தட்ட 2 கப் உப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
 2. கொதி வந்ததும், தயாரிக்கப்பட்ட 1 கப் நொய்யரிசி சேரத்து தண்ணீர் உறிஞ்சப்படும்வரை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
 3. அடையைத் தட்டி கடாயில் பொறித்தெடுக்கவும், இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக மாறும்வரை.
 4. எந்த சட்டினியுடனும் பரிமாறவும்.

எனது டிப்:

அரிசி, துவரம்பருப்பு, சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொறபொறப்பாக அரைத்துக்கொள்ளவும். (சலிக்கவேண்டாம்)

Reviews for Tawala adai or Rice cutlets in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.