Home / Recipes / Coconut Milk - Rice Gruel

Photo of Coconut Milk - Rice Gruel by Ayesha Ziana at BetterButter
814
2
0.0(0)
0

Coconut Milk - Rice Gruel

Oct-06-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Breakfast and Brunch
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. பச்சரிசி/சீரக சம்பா அரிசி 1/2 கப்
  2. தேங்காய்ப்பால் 1/4 முதல் 1/2 கப்
  3. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. ரம்பை இலை 1
  6. தட்டிய இஞ்சி 1/2 ஸ்பூன்
  7. தட்டிய பூண்டு 1/2 ஸ்பூன்
  8. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  9. பூண்டு 3 பல்
  10. கிராம்பு 1
  11. பட்டை 1
  12. உப்பு தேவைக்கு
  13. தண்ணீர் உத்தேசம் 4 1/2 கப்

Instructions

  1. குக்கரில் அரிசி, 1.5 கப் தண்ணீர், பூண்டு, வெந்தயம் சேர்த்து 6 விசில் வேக வைக்கவும்.
  2. குக்கர் மூடி திறந்து, சோற்று கலவையை 2/3 கப் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  3. கடாயில் நெய் ஊற்றி, வெந்தயம், கறி வேப்பிலை, ரம்பை இலை, கிராம்பு, பட்டை, தட்டிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  4. பின், அரைத்த சோற்றுக் கலவை சேர்த்து, 2 கப் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, உப்பும் சேர்த்து நன்றாகக் கலக்கி கொதிக்க விடவும்.
  5. கஞ்சி இறுகியதும், தேங்காய்ப்பால் சேர்த்து, கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான கஞ்சி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE