Home / Recipes / Turkish Delight

Photo of Turkish Delight by Rifana Irfan at BetterButter
902
2
0.0(0)
0

Turkish Delight

Nov-21-2017
Rifana Irfan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • European
  • Snacks

Ingredients Serving: 5

  1. சர்க்கரை -3 கப்பு
  2. கார்ன் மாவு- 3/4 கப்
  3. ஏலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
  4. அகர் அகர் / சலட்டிண் -6 மேசைக்கரண்டி
  5. ரோஸ் வாட்டர்- 1 1/2 மேசைக்கரண்டி
  6. பாதாம், முந்திரி மற்றும் பிஸ்த்தா -1/4 கப்பு
  7. சிகப்பு கலர் - 4 சொட்டு
  8. ஐஸ் சுகர்-1 கப்பு

Instructions

  1. 10 நிமிடம் வரை அகர் அகர் ஐ சிரிது நிரில் ஊர வைத்து பின், அதை நண்றாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, 2 மேசைக்கரண்டி கான் மாவும், ஏஎலுமிச்சை சாறு, ரோஸ் நீருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
  3. இந்த கலவையை கெதிக்க வைத்த அகர் அகர் நீருடன் சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்க வேண்டும்
  4. மற்றொரு பாத்திரத்தில் கெதிக்க வைத்த நீரில், பாதாம் பருப்பு, பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடங்களில் வடிகட்டி கொள்ளவும்
  5. ஒரு ட்ரேயில் அலுமினிய ஃபாயில் / பட்டர் பேப்பரிட்டு அதில் சரிது எண்ணெய் தடவி,அதில் கலவையை விடவும்.
  6. அதில் ரெட் கலரையும் நட்ஸையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  7. 6மணி நேரத்திற்கு பின், தட்டிலிருந்து அதை ஏடுத்து கான் மாவு மற்றும் ஐஸிங் சுகர் கலவையை மேசையிலிட்டு ,தட்டை கமத்தி பேப்பரை நீக்கவும்
  8. பின்னர், ஐஸ்இங் சுகர் மற்றும் கார்ன்மாவு கலவையில் எல்லா புறமும் தோய்த்து எடுத்து துண்டு போடவும்
  9. கான் மாவு ஐஸிங் சுகர் கலவையில் துண்டுகளை முக்கி எடுக்கவும்
  10. சுவையான டர்கிஷ் டிலைட்டு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE