Home / Recipes / Mutton keema and cauliflower, Peas masala

Photo of Mutton keema and cauliflower, Peas masala by Rabia Hamnah at BetterButter
675
4
0.0(0)
0

Mutton keema and cauliflower, Peas masala

Dec-21-2017
Rabia Hamnah
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. மட்டன் கைமா -200 கிராம்
  2. வெங்காயம் -2
  3. தக்காளி-2
  4. பச்சை பட்டாணி -75 கிராம்
  5. காலிஃப்ளவர்-100 கிராம்
  6. இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  8. மசலா பொடி- 2 டேபிள் ஸ்பூன்
  9. கறி மசாலா பொடி- 1 டேபிள் ஸ்பூன்
  10. தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு
  12. கறிவேப்பிலை- 1 கொத்து

Instructions

  1. கைமா( கொத்துக்கறி) உடன் உப்பு மற்றும் வத்தல் தூள் சேர்த்து 20 நிமிடம் வைத்து விடவும்.
  2. குக்கரில் எண்ணெயை காய வைத்து சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பூண்டுவிழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.
  4. பின்பு கைமாவை சேர்த்து தயிர் சேர்க்கவும். பத்து நிமிடம் வேகவிட்டு பின் மசலா தூள் மற்றும் கறி மசலா தூள் சேர்க்கவும்.
  5. மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
  6. பின்பு காலிஃப்ளவர், பச்சை பட்டாணியை சேர்த்து 2 விசில் வரும் அளவு வேகவிட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE