Home / Recipes / Sujii pakoda

Photo of Sujii pakoda by neela karthik at BetterButter
425
7
0.0(0)
0

Sujii pakoda

Jan-07-2018
neela karthik
25 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Fusion
  • Frying
  • Snacks
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. ரவை 1 கப்
  2. தயிர் 1/2 கப்
  3. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் 2 பொடியாக அரிந்தது
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. எண்ணெய் பொரிக்க
  7. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் தயிரை நன்றாக கலந்து 15 முதல் 20 நிமிடம் வைக்கவும்
  2. 15 நிமிடம் கழித்து அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம் மிளகாய் மல்லி இழை சேர்த்து கலக்கவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்தவுடன் சிறிது சிறிதாக ஊற்றி 2 பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. ரவை தயிர் கலந்து 15 நிமிடம் கழித்த பின்னரே தண்ணீர் சேர்க்கவும்
  6. கலந்தபின் அனைத்தையும் பொரிக்கவும் சிறிது நேரத்திற்கு பின் நீர்த்து விடும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE