Home / Recipes / Ridge gourd peel chutney

Photo of Ridge gourd peel chutney by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
609
6
0.0(0)
0

Ridge gourd peel chutney

Feb-06-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ridge gourd peel chutney RECIPE

பீர்கங்காய் தோல் சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீர்கங்காய் தோல் (3-4 சிறிய பீர்கங்காய் தோல் )
  2. சிறிய வெங்காயம் -10(நறுக்கியது)
  3. வரமிளகாய் -3
  4. புளி - சிறிதளவு
  5. தேங்காய்-5 தேக்கரண்டி
  6. உளுந்து _2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  8. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. முதலில் பீர்கங்காயை தோலை நீக்கி நன்றாக கழுவி வைக்க வேண்டும் .
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்து சேர்த்து நன்கு சிவக்க வதக்கி அதனுடன் வெங்காயம் ,வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி வேண்டும் .
  3. இப்போது பீர்கங்காய் தோலை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .
  4. பீர்கங்காய் தோல் நன்கு வதங்கியதும் அதனுடன் புளி,தேங்காய் ,கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. இப்போது அடுப்பில் இருந்து இரக்கி சிறிது நேரம் கழித்து மிக்சியில் அரைக்கவும்.
  6. சத்தான சுவையான பீர்கங்காய் தோல் சட்னி தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE