Home / Recipes / Tomato Gotsu

Photo of Tomato Gotsu by விருதை சமையல் at BetterButter
530
9
0.0(0)
0

Tomato Gotsu

Feb-14-2018
விருதை சமையல்
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato Gotsu RECIPE

தக்காளி கொத்சு

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. தக்காளி - 3
  2. கசகசா - 1/2 தேக்கரண்டி
  3. முந்திரிப்பருப்பு - 5
  4. தேங்காய் சில் - 1
  5. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
  7. பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
  8. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  9. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - சிறிதளவு
  11. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. 1. மிக்ஸியில் தக்காளி, கசகசா, முந்திரிப்பருப்பு, தேங்காய் சில் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  2. 2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு,  பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி கடாயை மூடி வைக்கவும்.
  3. 3. குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  4. சுவையான தக்காளி கொத்சு தயார்... இதை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE