Home / Recipes / Gobi Manchurian

Photo of Gobi Manchurian by Ameena Mohideen at BetterButter
77
5
0.0(0)
0

Gobi Manchurian

Feb-21-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gobi Manchurian RECIPE

Chinese food recipes

Recipe Tags

  • Veg
  • Medium
  • Chinese
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. காலிபிளவர்-1 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
  2. எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு
  3. மாவிற்கு
  4. மைதா -5 ஸ்பூன்
  5. சோள மாவு-3 ஸ்பூன்
  6. உப்பு -தேவையான அளவு
  7. மிளகு தூள்-1/4 ஸ்பூன்
  8. தண்ணிர் -1/4 கப்+2 ஸ்பூன்
  9. சாஸ் செய்வதற்கு
  10. எண்ணெய் -1 ஸ்பூன்
  11. வெங்காயம் -1/2 (பொடியாக நறுக்கியது)
  12. பூண்டு-3 பெரிய பற்கள் (பொடியாக நறுக்கியது)
  13. தக்காளி கெட்சப்-2ஸ்பூன்
  14. சில்லி சாஸ்-2ஸ்பூன்
  15. சோய சாஸ்-4 ஸ்பூன்
  16. வெள்ளை வினிகர்-2 ஸ்பூன்
  17. தண்ணிர்-4 ஸ்பூன்
  18. சோள மாவு-2 ஸ்பூன்
  19. வெங்காயம் -1/2 பெரிசா வெட்டவும்
  20. குடை மிளகாய் -1/2 பெரிசா வெட்டவும்
  21. வெங்காய தாழ்-கொஞ்சம்

Instructions

  1. காலிஃப்ளவரை முதலில் சூடு தண்ணிரில் கழுவி கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,சோள மாவு,உப்பு,மிளகு தூள் மற்றும் தண்ணிர் ஊற்றி கட்டி சேரதாவாறு நன்கு கலந்து காலிஃப்ளவரை அதில் போட்டு பிரட்டி கொள்ள வேண்டும்
  2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை குறைவான தீயில் பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்
  3. வேறு ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்
  4. பின்னர் அதில் கெட்சப், சில்லி சாஸ் சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கிளறி விட வேண்டும்
  5. பின் அதில் சோய சாஸ், வினிகர் ,பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து கிளறியா பின் 2 ஸ்பூன் சோள மாவில் 4 ஸ்பூன் நீருடன் கலந்து கட்டி இல்லமால் கொதிக்க விடவும் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து வெங்காய தாழையும் அதனுடன் கிளறவும்.சுவையான கோபி மஞ்சூரியன் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE