Home / Recipes / Suraikkai gravy

Photo of Suraikkai gravy by Surya Rajan at BetterButter
341
3
0.0(0)
0

Suraikkai gravy

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Suraikkai gravy RECIPE

சுரைக்காய் கிரேவி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 2

  1. சுரைக்காய் பொடியாக நறுக்கியது
  2. தக்காளி : 1
  3. வெங்காயம் : 1
  4. பட்டை : 1
  5. கிராம்பு : 1
  6. ஏலக்காய் : 1
  7. சோம்பு : ½ ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. கருவேப்பிலை
  11. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  12. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  13. உப்பு
  14. கொத்தமல்லி தழை
  15. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்

Instructions

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , வெங்காயம்  சேர்த்து 2 நிமிடம்  வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் , கரம் மசாலா, இஞ்சி பூண்டு  சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , சுரைக்காய், தண்ணீர்  சேர்த்து குக்கரினை மூடி 5 நிமிடம் அல்லது 3 விசில் வரை வேக வைக்கவும்
  5. பின் அரைத்த தேங்காய் விழுது‌, கொத்தமல்லி தழை சேர்த்துக் கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE