Home / Recipes / White beans gravy

Photo of White beans gravy by Surya Rajan at BetterButter
430
2
0.0(0)
0

White beans gravy

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளை பீன்ஸ் : 1 கப்
  2. பட்டை
  3. சோம்பு : ½ ஸ்பூன்
  4. தக்காளி : 1
  5. வெங்காயம் : 1
  6. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை
  10. கருவேப்பிலை
  11. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  12. எண்ணெய் : 3 ஸ்பூன்

Instructions

  1. பீன்ஸ் யை 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , வெங்காயம் , தக்காளி , இஞ்சி பூண்டு சேர்த்து 3  நிமிடம் வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் அதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்
  5. பின் கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சோம்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து
  6. பின் வேக வைத்த பீன்ஸ், உப்பு  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  7. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  8. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE