Home / Recipes / Barnyard millet flour poori

Photo of Barnyard millet flour poori by saranya sathish at BetterButter
443
5
0.0(0)
0

Barnyard millet flour poori

Mar-28-2018
saranya sathish
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு - 1/2 கப்
  2. குதிரைவாலி மாவு - 11/2 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு
  5. தண்ணீர் - தேவையான அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, குதிரைவாலி மாவு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
  2. பின்னர் எண்ணெய் சேர்த்து ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவைக்கவும்.
  5. உருட்டிய மாவை நன்றாக தேய்த்து எண்ணெய்யில் போடவும். ஒருபக்கம் வேகும்போதே கரண்டியால் அழுத்தி எண்ணெயை மேலாக ஊற்றவும்.
  6. மெதுவாக அடுத்தபக்கம் திருப்பி பொன்னிறமாகச் சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE