Home / Recipes / Murungakai soup

Photo of Murungakai soup by Jayanthi kadhir at BetterButter
248
2
0.0(0)
0

Murungakai soup

Apr-03-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 முருங்கை காய்
  2. வெண்ணெய் 2 மேஜை கரண்டி
  3. சின்ன வெங்காயம் 6
  4. தக்காளி 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன்
  7. மிளகு தூள் 2 டீஸ்பூன்
  8. வேக வைத்த துவரம் பருப்பு 1/4 கப்
  9. கருவேப்பிலை கொத்தமல்லி
  10. எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்
  11. உப்பு

Instructions

  1. குக்கர்இல் வெண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் பூண்டு, கருவேப்பிலை, முருங்கை காய், கொத்தமல்லி, வேக வைத்த பருப்பு சேர்த்து கிளறவும்
  4. பிறகு அதை 2 சத்தம் வைத்து கொள்ள வேண்டும்
  5. பின் வேக வைத்ததை மத்தில் மசித்து வடி கட்டவும். வடி கட்டிய சாரை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து, மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE